குழந்தைகள் செய்யும் சிறு விடயங்களை ரசித்து சிரிக்காதவர் யாருமே இருக்க முடியாது. அப்படி ரசிக்க தான் இந்த வீடியோ.. மிகவும் குறும்பாக இவர்கள் செய்யும் காரியம் எந்த துன்பத்தில் இருந்தாலும் உங்களை வாய்விட்டு சிரிக்கவைக்கும். குறித்த காணொளியில் சிறுசிறு குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தை அவர்களது பெற்ரோர்கள் எடுத்து காணொளியாக வெளியிட்டுள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed